Samayam Tamil
AFG vs ZIM 1st Test - 149 வருடத்தில் முதல் முறை: ஜிம்பாப்வே வரலாற்று சாதனை: எந்த அணியும் செஞ்சதில்ல
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி மிரட்டலாக பேட்டிங் ஆடி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதுவரை இந்த பேட்டரும் இப்படி பெரிய சாதனையை படைக்கவில்லை.