உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அன்பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கை எதிர்த்த தவெக எம்எல்ஏ மனு தள்ளுபடி

சென்னை: தனது வெற்​றியை எதிர்த்து முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்​கக் கோரி திரு​வெறும்​பூர் தவெக எம்​எல்ஏ நவல்​பட்டு விஜி தாக்​கல் செய்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. திருச்சி திரு​வெறும்​பூர் தொகுதி​யில் போட்​டி​யிட்ட திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில்​மகேஸ் 81,132 வாக்​கு​கள் பெற்​றிருந்​தார். அவரை எதிர்த்​துப் ​போட்​டி​யிட்ட தவெக வேட்​பாளர் நவல்​பட்டு விஜி என்ற…