உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மழைக்காலத்தில் வீட்டுக்குள் இந்த 6 செடிகளை வளர்த்துப் பாருங்க... புழுக்கமான வாடைக்கும் குட்பை சொல்லலாம்

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் வீட்டைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பது சவாலான விஷயமாக மாறிவிடும். குறிப்பாக, தொடர்ந்து பெய்யும் மழையால் வீட்டிற்குள் ஈரப்பதம் அதிகரிப்பது, காற்றோட்டம் குறைவது, சுவர்களில் ஈரம் படிவது, ஒருவிதமான புழுக்கமான வாடை வீசுவது எனப் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் மழைக்காலத்தில் பலரும் வீட்டை அழகாக வைத்திருப்பதுடன், ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். அந்த வகையில், தற்போது வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய உள்அரங்கு செடிகள் (Indoor Plants) மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நர்சரிகளுக்குச் சென்று விதவிதமான செடிகளை வாங்கி…