உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் திமுக மீது பழி போட நினைக்கிறார்கள்’ - டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்

சென்னை: “பெரியார் அறிவுலகம் நூல​கத்​துக்​காக அதிக விலைக்கு புத்​தகங்​களை வாங்​கி​விட்டு, அந்​தப் பழியை திமுக மீது போட நினைக்​கிறார்​கள்” எனத் திமுக செய்​தித் தொடர்​புத் தலை​வர் டி.கே.எஸ். இளங்​கோவன் கண்டனம் தெரி​வித்​துள்​ளார். இது​குறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: திமுக ஆட்​சிக்கு வந்த பிறகு மூன்று நூல​கங்​கள் திறக்​கப் ​பட்​டன. குழந்​தைகள் படித்து அறிவை வளர்த்​துக் கொள்ள வேண்…