Daily Thanthi
`அரசன்' கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவில்லை - ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பேச்சு
சென்னை, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், 'அரசன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசியுள்ளார். 'அரசன்' திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்.) நடித்து வரும் திரைப்படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு…