உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘திமாகி’ நக்சல்களை தோற்கடிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

பஸ்தர்: ‘திமாகி’ நக்​சல்​களை தோற்​கடிக்க வேண்​டும் என்று பிரதமர் வலியுறுத்​தினார். பிரதமர் நரேந்​திர மோடி ஆண்டுதோறும் பாது​காப்​புப் படை வீரர்​களு​டன் இணைந்து தீபாவளியை கொண்​டாடி வரு​கிறார். இந்த ஆண்டு சத்​தீஸ்கரின் பஸ்​தர் பகுதி​யில் சிஆர்​பிஎப் வீரர்​களு​டன் இணைந்து அவர் தீபாவளியை கொண்​டாடினார். அப்​போது அவர் பேசிய​தாவது: இந்த ஆண்டு தீபாவளி இந்தியாவுக்கு சிறப்​பானது. நாட்​டின் பல்​வேறு மாநிலங்​களில் மாவோயிஸ்ட், நக்…