உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

3வது ஒருநாள் போட்டி: தொடரும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

இந்தியா, நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றியது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வென்ற இந்தியா தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. மழையால் டாஸ் தாமதம் இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி…