உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நீலகிரியில் 62 இடங்களில் மண்சரிவு: சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளநா. இதனால் நீலகிரி குன்னூர் மலைப்பாதையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையம் வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வழி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த வழியில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது…