IBC Tamil
கொழும்பில் இன்று வெடிக்கவுள்ள போராட்டம் - குவியவுள்ள ஆயிரக்கணக்கானோர்
மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல பிரதான கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. மருத்துவர்களின் குறைக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்குதல், உத்தியோகபூர்வ தங்குமிட வசதிகளில் நிலவும் கடுமையான பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்...