Hindu Tamil Thisai
சத்தீஸ்கர்: சிறுவனைக் கொன்று உடல் உறுப்புகளை விற்க முயன்ற உறவினர் கைது
ஜஷ்பூர்: சத்தீஸ்கரில் விரைவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனது உறவினரின் 4 வயது மகனைக் கொலை செய்து, உடல் உறுப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், ஜஷ்பூர் மாவட்டம், லோதெனாபாத் மஹுவா கிராமத்தில் உள்ள வயல்வெளியில், ஒரு பள்ளத்தில் சாக்குப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் வழக்குப்…