Daily Thanthi
சையத் முஷ்டாக் அலி கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை மும்பை கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார், தற்போது உள்ளூர் டி20 தொடரில் மும்பை அணியை வழிநடத்த உள்ளார். முஷ்டாக் அலி டி20 இந்த அணியில் ஷிவம் துபே, சர்பராஸ் கான், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட முன்னணி…