உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேசிய டிராக் சைக்கிளிங்: தமிழக அணி புதிய சாதனை

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 78-வது சீனியர், 58 -வது ஜூனியர் மற்றும் 41-வது சப் ஜூனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ஜூனியர் மகளிர் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. தபிதா, ஹாஷினி, ஜெய் ஜோத்ஸ்னா ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி ஜூனியர் அணி ஸ்பிரிண்ட் பிரிவில் 1:6.363 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றது. இதன்மூலம் 2021-ல் நடைபெற்ற 49-வது தேசிய ஜூனியர் போட்டியில்…