IBC Tamil
நாட்டில் அதிகரித்துள்ள கொலைகள்:மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழப்பு
மாத்தறை - கந்தர பகுதியில் உள்ள 18 ஏக்கர் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (9) இரவு வேளையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனுக்கும் பிறிதொரு குழுவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு முற்றியதே இந்தக் கொலைக்குக் க...