Hindu Tamil Thisai
மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1000 ஏசி மின் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு: முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1,000 ஏசி மின் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப்…