Hindu Tamil Thisai
வங்கதேசம், மே.இ.தீவுகள் டெஸ்ட் போட்டி டிரா
சில்ஹெட்: வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் 356 ரன்களும், வங்கதேசம் 388 ரன்களும் குவித்தன. 2-வது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி நாளில் வங்கதேச அணி 2- வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணி…