உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நவம்பர் 16-ம் தேதி திருமலையில் புஷ்பயாகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர புஷ்பயாகம் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, 15-ம் தேதி அங்குராற்பன நிகழ்ச்சிகள் வைகானச ஆகம சாஸ்திரத்தின்படி நடைபெறும். 16-ம் தேதி நைவேத்தியத்துக்கு பின்னர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் ஊர்வலமாக கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படு வர். அங்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும். பின்னர், மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணி வரை…