Maalaimalar
சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பை அணி கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமாய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான மும்பை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மும்பை அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி…