Hindu Tamil Thisai
புகையை மூட்டை கட்டியா டெல்லிக்கு அனுப்புகிறோம்? - பாஜகவுக்கு ஆம் ஆத்மி பதிலடி
சண்டிகர்: டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதே காரணம் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டுகள் “அப்பட்டமான பொய்” எனப் பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா மறுத்துள்ளார். பஞ்சாபுக்கும் டெல்லிக்கும் நடுவே 300 கி.மீ. தூரத்தில் ஹரியானா இருக்கும்போது, பஞ்சாப் புகை மட்டம்…