Samayam Tamil
இன்று கந்த சஷ்டி விரதம் 2026 ஆரம்பம் : முருகன் அருளால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
கந்த சஷ்டி விரதம், முருகப் பெருமானின் அருளையும் வேண்டிய வரங்களையும் பெறுவதற்குரிய மிக சிறப்பான விரதமாக கருதப்படுகிறது. இது அனைத்து விதமான துன்பங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்ட சக்தி வாய்ந்த விரதமாக பக்தர்களால் கருதப்படுகிறது.