உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழகத்தை நோக்கி வரும் புதிய புயல்: 19-ந்தேதி கரையை கடக்க வாய்ப்பு

வங்கக்கடலில் 12-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி தமிழகத்தை நோக்கி மழையை சுமந்தபடி புயல் சின்னம் வருகிறது. இது 19-ந் தேதி தமிழகத்தையொட்டிய பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது. பருவமழை வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான நிலவரபடி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 24.3 செ.மீ.ஐ விட 4 சதவீதம்…