உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கிரீஸ், செனகல் அருகே அகதிகள் சென்ற படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து - 51 பேர் உயிரிழப்பு

டாகார், ஆப்பிரிக்க நாடுகளான செனகல், மாலி போன்றவற்றில் நிலவி வரும் வறுமை காரணமாக அங்குள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகத் தப்பிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் சிறிய ரக மீன்பிடிப் படகுகள் மூலம் ஆபத்தான கடல் வழிகளைப் பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்குள் நுழைய முயல்கின்றனர். இந்த நிலையில், செனகல் நாட்டின் வடமேற்குப் பகுதியில்…