Daily Thanthi
‘தர்மன்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து
சென்னை, ‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் குறித்த அறிவிப்பை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து…