உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவின் சுணக்கம் | உள்குத்து உளவாளி

‘வளத்’ துறைக்கும் சேர்த்து பொறுப்பாக இருக்கும் ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு அந்தத் துறை சம்பந்தப்பட்ட பணிகளை அவ்வளவாய் கண்டுகொள்வதே இல்லையாம். பதவிப்பிரமாணம் எடுத்த நாளில் இருந்து இதுவரை அத்துறை சார்ந்து ஒன்றிரண்டு கூட்டங்களைத்தான் நடத்தியுள்ளாராம். தனது பொறுப்பில் இருக்கும் இன்னொரு துறையான ‘வளர்ச்சி’ துறை பக்கம்கூட அவ்வப்போது தலைகாட்டுபவர், ‘வளத்’ துறையை ஏனோ பெரிதாக கண்டுகொள்வதில்லையாம். இதனால் ‘வளத்’ துறையின் செயல்பாடுகள் மிகவும்…