Thanthi TV
Suriya| Maheshbabu | சூர்யாவை பார்த்து மிரண்டுபோன மகேஷ்பாபு
#scene #suriya #maheshbabu தீபாவளி விருந்தாக திரைக்கு வந்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தை, தெலுங்குத் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெகுவாகப் பாராட்டியுள்ளார்... தீபாவளி ரிலீஸா வந்து செம்ம ஹிட் அடிச்சிருக்க சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தை, நடிகர் மகேஷ் பாபு பார்த்துட்டுத் பயங்கரமா பாராட்டி ஒரு போஸ்ட் போட்டிருக்காரு... "படம் செம்ம கூலாகவும், ரொம்ப புத்திசாலித்தனமாவும், அதே நேரத்துல ஒரு பக்காவான…