IBC Tamil
ஈரானுடன் போர் முடிந்துவிட்டதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடனான போர், இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்து விட்டதாக (militarily effectively over) தான் நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நகர்வுகள் சாதகமாகி வ...