Daily Thanthi
ஓய்வை அறிவிப்பதற்கு முந்தைய நாள் விராட் கோலியுடன் பேசினேன் - கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாக தெரிவித்துள்ளார். உரையாடல் இதுகுறித்து 'Between Two Beers' பாட்காஸ்டில் பேசிய கேன் வில்லியம்சன், " நான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பதற்கு முந்தைய நாள் விராட் கோலியுடன் மிகவும் அருமையான உரையாடல் ஒன்றை மேற்கொண்டேன். எங்களுடைய கிரிக்கெட் அனுபவங்கள், அணியை…