உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சபரிமலையில் நெய் தட்டுப்பாடு - திருவிதாங்கூர் தேவஸ்தானம்

சபரிமலையில் நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நெருங்கும்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய கூட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து, வாரியத்தின் தலைவர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சபரிமலையில் நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது. புதிய சப்ளை…