Maalaimalar
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா, மிர்ரா ஆண்ட்ரீவா முதல் சுற்றில் வெற்றி
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் பெலாரசின் அரினா…