உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி மாணவி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள இடைத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அமிர்தா கிருஷ்ணன் (17 வயது). இவர் தக்கலை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனது வீட்டிலேயே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். காதலன் தற்கொலை…