Hindu Tamil Thisai
நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் பயங்கரம்: கார், பைக்குகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் கைது
சென்னை: மாணவிகளைப் பார்க்க வருவதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த ஆண் நண்பர்கள் நள்ளிரவில் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதால் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் ராமலிங்க வள்ளலார் கோவில் அருகே நேற்று அதிகாலை கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து…