உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

1.27 கோடி இந்து வாக்காளர்கள் பெயர்கள் உ.பி. பட்டியலில் மாயம்; தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்: யோகி ஆதித்யநாத்

எழுதியவர்:Lalmani Verma உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு (எஸ்.ஐ.ஆர்) எதிராக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வரும் சூழலில், உத்தரப் பிரதேசத்தில் 1.27 கோடி இந்துக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே வேளையில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.65 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். வாக்காளர்களாக இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும் விடுவிக்கப்பட்டவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த முதலமைச்ச…