Daily Thanthi
3வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி நமீபியா அபார வெற்றி
விந்தோக், 3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி நமீபியா அபார வெற்றிபெற்றது. நமீபியா - அயர்லாந்து நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் சம நிலையில் இருந்தன. 3வது ஒருநாள் போட்டி இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி விந்தோக்கில் உள்ள மைதானத்தில்…