உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Chennai News Today Updates: வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

Tamil Nadu News LIVE சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சி.என்.ஜி (CNG) ஒரு கிலோ ரூ.97.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் அவசர ஆலோசனை தமிழக முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய், த.வெ.க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நாளை (நவ. 11) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.…