உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

வயதான தம்பதிக்கு கிடைக்கும் லட்ச வருமானம்: SCSS திட்டத்தில் இப்படி முதலீடு செஞ்சு பாருங்க

ஓய்வுக்குப் பிறகு வயதான தம்பதியினர் ரூ. 1.23 லட்சம் காலாண்டு வருமானம் ஈட்டலாம். அதற்கு அரசின் இந் தத் திட்டம் உதவியாக இருக்கும். முழு விவரம் இதோ..!