Dinamani, Sports
3-வது ஒருநாள்! நியூசி.க்கு எதிராக இந்தியா பந்துவீச்சு!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் விளையாடிய முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று காலை ஹாமில்டன் செடான் பார்க் திடலில்…