உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

RIP Shajikumar| சினிமா பிரபலம் காலமானார்.. மலையூரு நாட்டாமை பாட்ட மறக்க முடியுமா

#ripshajikumar #malaiyurunattamaisong பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார் மலையாளத் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், தனது 57-வது வயதில் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நவம்பர் 10-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் திலீப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த…