உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இஸ்ரேல் பிரதமராகிறார் காடி ஐசன்: கூட்டணி கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்

இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தலில் எந்​தக் கூட்​ட​ணிக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத சூழலில் யஷார் கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்​சாக் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த ஒக்​டோபர் 27ஆம் திகதி இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தல் நடை​பெற்​றது. மொத்​தமுள்ள 120 தொகுதி​களில் ஆட்​சி​யமைக்க 61 இடங்​களைக் கைப்​பற்ற வேண்​டும். இந்த தேர்​தலில் ஒட்​டுமொத்​த​மாக ஆளும் லிகுட் கூட்​ட​ணிக்கு 53 இடங்​கள் கிடைத்​தன. ஒட்​டுமொத்​த​மாக டுகெதர் கூட்​ட​ணிக்கு 48 இட...