Maalaimalar
உன்னோடு நானும்... என்னோடு நீயும்... வைரலாகும் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் இன்று மற்றும் நாளை கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். கிரீஸ் நாட்டில் நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில்…