உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எண்ணூர் கடலில் மாயமான கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு

சென்னை, சென்னை எண்ணூர் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி நேற்று மாயமான கல்லூரி மாணவரின் உடல், இன்று பெரிய குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற மாணவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பர்மா நகரைச் சேர்ந்தவர் முகமது பைசல் (வயது 18). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், நேற்று (திங்கட்கிழமை) மாலை தனது உறவினர்கள் மற்றும்…