Daily Thanthi
முழு உடற்தகுதியுடன் திரும்பினால் ஹர்திக் பாண்டியா தான் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் – ரவி சாஸ்திரி
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மாறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் விளையாடினால் டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு…