உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னை மற்றும் கொல்லம் இடையே 2 மாதங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக வருகின்ற நவ. 16 அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜை வரை 2 மாத காலத்துக்க்கு பக்தர்களின் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும். இந்த காலகட்டத்தில் நாளொன்றுக்கு 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி…