Maalaimalar
உலக கால்பந்து லெவனில் லியோனல் மெஸ்சி தேர்வு: 18வது முறையாக சாதனை
உலக கால்பந்து லெவனில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி 18-வது முறையாக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்தார். உலகின் சிறந்த கால்பந்து லெவனை (11 பேர்) உலகளாவிய கூட்டமைப்பு ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் வீரர்கள் உலகின் சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்தனர். லியோனல் மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற 39 வயதான அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி உலகின்…