Dinamani
முதல்வர் விஜய் குறித்து அவதூறு: சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்!
முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகன் செப்டம்பர் 30 ஆம் தேதி, தனது சாட்டை யூடியூப் சேனலில் வெளியிட்ட விடியோவில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில்…