உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பருப்பு பதுக்கலுக்கு முற்றுப் புள்ளி: இனி இஷ்டத்திற்கு ஸ்டாக் வைக்க முடியாது: கடைகளுக்கான புதிய அதிரடி கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் சில்லறை விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தவிர்க்கவும் துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு வகைகளுக்கு ஸ்டாக் லிமிட் எனப்படும் இருப்பு வரம்பை அமல்படுத்த தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய சராசரியை ஒப்பிடும்போது தமிழகத்தில் துவரை மற்றும் உளுந்து பருப்புகளின் சில்லறை விலைகள் கணிசமாக உயர்ந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த கட்டுப்பாட்டைக் கொண்டுவர மாநில அரசு அனுமதி கோரியிருந்தது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மாநில அரசுக்கு அனுப்பிய தகவலில், "துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு வகைகளுக்கு உரிய கட்டுப்பாட்ட…