Indian Express Tamil
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; அனுபவம் தேவையில்லை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Customer Service Executive (CSE) கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுத் தகுதி: 31.07.2026 அன்று 26 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் 28 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். வங்கி விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: இந்தப் பணியிடங்க…