Daily Thanthi
வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது
சென்னை, சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீசார் இன்று காலையில் கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாகத் தாக்குதல் சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் 62-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 19). இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரின் அண்ணன் சிலம்பரசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக முன்விரோதம்…