உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

5 தொகுதி இடைத்தேர்தல் இலக்கு: திமுகவை நிலைகுலைய வைக்க தவெக வியூகம்?

நாகப்பட்டினம்: இன்​னும் 6 மாதங்​களுக்​குள் இந்த அரசு கலைந்​து​விடும் என்று திமுக தலை​வர் ஸ்டா​லின் கடந்த 24-ம் தேதி பேசிய நிலை​யில், முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸை கைது செய்து திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்​திருக்​கிறது தவெக அரசு. இதற்கு முன்​பும் திமுக தலை​வர் இப்​படி கூறியபோது​தான் அடுத்த 2 நாளில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கைது செய்​யப்​பட்​டார். ஆட்சி கலை​யும் என்று எப்​போது ஸ்டா​லின் பேசுகிறாரோ…