Maalaimalar
பழைய குற்றாலத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
பழைய குற்றால அருவியில் மட்டும் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து விழுந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளுக்கும் இரவில் தண்ணீர் வரத்து அதிகரித்து…