Hindu Tamil Thisai
‘பயங்கரவாதிக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது’ - ஹசீனாவின் கோரிக்கையை நிராகரித்தது வங்கதேசம்
டாக்கா: புதிய பாஸ்போர்ட் கோரி ஷேக் ஹசீனா விண்ணப்பித்திருந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு வங்கதேசம் பாஸ்போர்ட் வழங்குவதில்லை என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ஹுமாயூன் கபீர், “ஷேக் ஹசீனா ஒரு தப்பியோடிய குற்றவாளி. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் உள்ளது. அதன் அடிப்படையில், அவரை இந்தியா எங்களிடம்…