உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கள்ளநோட்டுகளைப் போல கள்ள புத்தகங்கள் பறிமுதல்” - அமைச்சர் ராஜ்மோகன் வேதனை

சென்னை: “ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போல, கள்ளநோட்டுகளை, போதைப்பொருட்களைப் பிடிப்பது போல கள்ள புத்தகங்களைப் பிடிப்பது எனக்கு வேதனையாக உள்ளது” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இன்றுடன் தவெக ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இந்த ஆட்சி ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. முதல்வர் விஜய்யின் ஆட்சியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை…